Breaking News

ஆன்ட்ராய்டிற்க்கு நீங்கள் புதியவரா..? ...ஒரு நிமிடம்......

                          அஸ்ஸலாமு அலைக்கும்.....


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே....

இன்றைக்கு செல்போன் இல்லாத வாழ்வை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத
அளவு மனித வாழ்வுடன் பின்னி பினைந்து இருக்க கூடியதை நாம் கண் கூடாக
பார்கிறோம்.


அப்படிப்பட்ட செல்போன்கள் இன்றைக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் வெளிவருகின்றன.
ஒரு காலத்தில் வெறுமென போன் மட்டும் பேச பயன்பட்ட செல்போன்கள் இன்றைக்கு
 அதையும் தான்டி (புனிதமானது இல்லைங்க...) பல வசதிகளுடன் பயன்படுகிறது
என்றால் அது மிகையாகது.

உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால்...


1.இன்டர்நெட்டில் உலாவ....
  (இன்றைய செல்போன்கள் பேச  பயன்படுகிறதோ இல்லையோ
    இதற்கு தான் அதிகம் பயன்படுகிறது.)


2.சாட்டிங், டேட்டிங்...
  (இந்த கருமத்தை பத்தி தனி பதிவே போடலாம்)


3.படம் பார்க்க...
  (தியேட்டர்க்கு சென்று படம் பார்த்த கணிசமான நபர்கள்
   இன்றைக்கு செல்போனிலேயே பார்த்துகொள்கிறார்கள்)



4.பாட்டு கேட்பது...
  (இன்றைய இளைய சமுதாயம் காதுல இயர்போனை மாட்டி செவிடாக
   அலைகிறது.)



5.etc, etc,.....

இப்படி எண்ணிலடங்கா பயன்களை தரக்கூடிய செல்போன்களில் பல்வேறு
இயங்குதளங்கள்
(இயங்குதளம் புரியவில்லைய இயங்குதளம் என்றால் ஆப்ரேட்டிங்
 சிஸ்டம்-OS)
பயன்படுத்தபடுகின்றன.

அந்த OS களிலே சிறந்ததும்,நவீன வசதிகள் அதிகம் உள்ளதும், இலட்ச கணக்கில்
 சாப்ட் வேர் களை உடையதும் மானது..ஆன்ட்ராய்ட்
OS  ஆகும்.

இப்போ,என்ன சொல்ல வர்றே? ஏன் எப்படி மொக்கையை போட்றே? என்று நீங்க
புலம்புவது என் காதுல விழுது.!!


 சரி....
சரி ....விசயத்துக்கு வருகிறேன்...

 ஒவ்வோரு ஆன்ட்ராய்ட் (android) செல்போன்களில் இருக்க வேண்டிய  மிக முக்கிய
சாப்ட்வேர்களை தொகுத்து வழங்க போகிறேன்..


அட.,இவ்வளவு தானா.??என்று கேட்கிறீங்களா??
இது போலதான் நிறைய பதிவுகள் வெளிவருதே? என்ற சந்தேகம் எழுகிறதா..?



அதைபோல் தான் என்றாலும்  மிக மிக முக்கிய சாப்ட்வேர்களை பட்டியலிடும்
போது எளிய தமிழில் இலகுவாக புரியும் வண்ணம் இன்ஷா அல்லாஹ் தருவேன்


இது முற்றிலும் ஆன்ட்ராயிடில் புதியவர்களுக்காக....

அதற்காக ஆன்ட்ராயிடை பற்றி அதிகம் அறிந்தவர்கள் ஒதுங்க வேண்டாம் எனக்கு
உங்கள் கருத்து என்ற பொக்கிசத்தின் மூலம் உதவலாமே...


இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் ஆன்ட்ராய்ட் சாப்ட்வேறுடன் வந்து சந்திக்கிண்றேன்.

 மறக்காம கருத்துக்களை பதிவு செய்து விட்டு போங்கள்.....


10 comments:

  1. மாஷா அல்லாஹ்...

    என்னைப்போன்றவர்களுக்கு கண்டிப்பாக உங்களுடைய பதிவுகள் உதவும் இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ்.. நன்றி சகோதரா....

      Delete
  2. நன்றி நன்பரே..,நீச்சயமாக என்னையும் தினபதிவில் இணைத்து கொள்கிறேன்.இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி தோழரே..முதல் பதிவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்
      http://unnmaygal.blogspot.in/2012/11/01_12.html

      Delete
  4. மாஷா அல்லாஹ்.
    ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ்.. நன்றி சகோதரா....

      முதல் பதிவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்
      http://unnmaygal.blogspot.in/2012/11/01_12.html

      Delete
  5. onuma illa,,,,,,,,,,,,,

    by. www.99likes.co.cc

    ReplyDelete
    Replies
    1. ji...sari seyyapattu vittathu...unkal anbukku nanry

      Delete
  6. எனது புதிய வலைதளம் www.onlineoli.blogspot.com

    ReplyDelete

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .