Breaking News

ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01


அஸ்ஸலாமு அலைக்கும்



அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே....

ஆன்ட்ராய்ட் சாப்ட்வேர் குறித்த பதிவு எழுதுவது என்று சொல்லி முதலாவதாக இந்த
பதிவை எழுதுகிறேன்

முதன் முதலில் ஒரு ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை உங்களுக்கு நான் RECOMMEND 

செய்வதாக இருந்தால் அது APP 2 SD என்ற இந்த ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை தான் பரிந்துரைப்பேன்.

எதற்காக,(வேற எதுவும் கை வசம் இல்லை என்று சொல்லக்கூடாது...சரியா)
இன்றைக்கு ஆன்ட்ராய்ட் மொபைல் எப்படியாவது வாங்கி யூஸ் பண்ணி பார்த்து விட வேண்டும் என்று உயர்ந்த லட்சியத்துடன்!!!! நம்மில் பலர் இருக்கிறோம்.அதிலும் சிலர் வாங்கி உபயோக படுத்திக்கொண்டு உள்ளோம்..

ஆனால்,ஆன்ட்ராய்ட் மொபைலை அதிக பணம் கொடுத்து வாங்க முடியாமல்
 மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் களை வாங்கி கொள்கிறோம்.

விலை குறைவாக உள்ள மொபைல்கள் போன் மெமரி குறைவாக கொண்டிருக்கும்.

இதனால், நாம் அதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.

 இதில் நீங்கள் Google Play - இல் இருந்து அப்ளிகேஷன் எதுவும் டவுன்லோட் செய்தால் மெமரி கார்டுக்கு அவற்றை move செய்ய வேண்டி வரும்,. (android version 2.2 and above)

ஆனால் எல்லா அப்ளிகேஷன்களையும் நீங்கள் அப்படி Move செய்ய இயலாது. இந்த App 2 SD Application ஆனது உங்களுக்கு இந்த வசதியை எளிதாக செய்ய உதவுகிறது.

இந்த அப்ளிகேஷனில் உள்ள ஆப்சன்களையும், நண்மைகளையும் பார்ப்பதற்க்கு முன்

இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்...

(நம்மில் சிலருக்கு போடுற மொக்கைகளை தாங்க முடியாது அவங்களுக்காக...  டவுன்லோட் செய்யதவர்கள்  மேலும் விருப்பமிருந்தால் தொடரவும் .... )

படத்தை கிளிக் செய்து google play store சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.



கூகிள் பிளேயில் டவுன்லோட் செய்ய முடியாது இன்ஸ்டால் மட்டும் தான்,

ஆகவே இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய படத்தை கிளிக் செய்யவும்.



இப்போ விசயதுக்கு வருகிறேன்..
இதில் உள்ள ஆப்சன்களை  காண்போம்:

1. Movable option

   முதலில் "Movable" என்ற பக்கத்தில் உங்கள் போன் மெமரி உள்ள Application களில் எதையெல்லாம் Move செய்ய முடியும் என்று காண்பிக்கும். 



இப்போது Options பட்டன் அல்லது குறிப்பிட்ட App மீது கிளிக் செய்தால் அதை Move செய்யும் Option வந்து விடும்.

இதே போல உங்கள் மெமரி கார்டில் என்ன Apps உள்ளன என்பதை "On SD Card" என்ற பக்கத்தில் காட்டும்.



Phone Only என்ற பக்கத்தில் Phone Memeory - இல் உள்ள அப்ளிகேஷன்கள் இருக்கும். இவற்றை நீங்கள் மெமரி கார்டுக்கு move செய்ய இயலாது.

2. Cache  Clear

   இந்த App 2 SD-யின் மற்றுமொரு மிக முக்கிய சிறப்பம்சம், 
நீங்கள் இன்ஸ்டால் செய்து இருக்கும் Applicationsஎடுத்துக் கொள்ளும் Cache மெமரியை Clear செய்யும் வசதி.

அப்படி என்ன  மிக முக்கிய சிறப்பம்சம் என்று கேட்கிறிர்களா??? இருக்கே !!!!!

அதாவது உங்கள் மொபைலில் ஒவ்வொரு  அப்ளிகேஷனை தொடர்ந்து பயன்படுத்தும் போது அதன்
காரணத்தால் ( Cache உருவாகி )  உங்கள் மொபைலில உள்ள  மெமரி தீர்ந்து விடும் இது உங்கள்  மொபைல் கேங்காகி வேலை செய்யாமல் போக வழி வகை செய்யலாம்.

4 நாட்களுக்கு முன்னால் என் நண்பர் என்னிடம் அவருடைய (samsung galaxy y duos) போனை கொண்டு வந்தார்.

அதில் கூகிள் பிளே யில் இருந்து எந்த  Applications டவுன்லோட் செய்தாலும் இன்ஸ்டால் ஆக மாட்டேங்குது என்றார்.

நான் வாங்கி பார்த்தேன் அவருடைய போன் மெமரி முழுவதும் காலியாகி போய் இருந்தது.

காரணம் இந்த   Applications Cache மற்றும்   Applications data க்கள்

(அவர் நம்மள மாதிரி facebook அதிக நேரம் கழிக்க கூடியவர் அவர் facebook Application மொத்த size 2 mb ஆனால் 23.2mb இருந்தது 21.2 mb chace and data's அதை அழித்த பின் தான் போன் சரியானது. )

அப்படி பட்ட  நேரங்களில் நமக்கு உதவக்கூடிய நண்பன் (நடிகர் விஜய் இல்லைங்க ) இந்த  App 2 SD 

எப்படி???

நாம் இந்த  App 2 SD  யை ஒப்பன்  செய்யும்  போது  Applications Cache  size 1 mb  க்கும் அதிகமாக   இருந்தால்   தானாகவே  clear app  chace பண்ணவா? என்று கேட்கும்... நாமலும்...கிளியர் பண்ணலாம்....





ஆகவே நம் ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய அப்ளிகேசனில் முதலில் இதை நிறுவி விட்டு அடுத்த என்னுடைய பதிவிற்கு காத்திருங்கள்...
இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒர் முக்கிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனுடன் நாம் அனைவரும் சந்திப்போம்...
அதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக!


மறக்காம கருத்துக்களை பதிவு செய்து விட்டு போங்கள்

                                                                              - POSTED BY  SHAHIDU OLI

12 comments:

  1. Replies
    1. நன்றி நாந்தான் உங்களுக்கு சொல்ல வேண்டும் பதிவை படித்து கருத்திட்டமைக்கு

      thanks to my brother tamil

      Delete
  2. thelivakavum azakakavum pathivitulir nanti...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா....

      Delete
  3. veru application. lai patti elujhalamay

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...நிச்சயமாக...கரண்டு பிரச்சனை காரணமாக எழுத முடியவில்லை...

      Delete
  4. ilhai pontu veru application kal. irunthal athai pattiyum eluthalamay

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அடுத்த பதிவை படிக்கவும்..
      http://unnmaygal.blogspot.com/2012/11/blog-post_9011.html

      Delete

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .