Breaking News

உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலில் 20.07.2012 அன்று ஜூம்மாஹ் உரை




"மறுமையில் பலன்  தரும் நண்பன்  "எனும் தலைப்பில்

இவ்வுலக நண்பர்களின் உதவிகள்
இந்த உலக வாழ்வுடன் முடிந்து விடும் என்றும், எந்த  பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப் படாத அந்த மறுமை நாளில்
 நமக்கு பலன் அளித்து வெற்றி பெற  தேவை
 நல்லறங்கள்  மட்டுமே,என்றும் அல்லாஹுவும்
அல்லாஹுவின் தூதர் (ஸல்)அவர்கள் காட்டிய
நல்லறங்களை நண்பனாக்கி கொண்டு
 நமது காலத்தையும்,நேரத்தையும் செலவழித்தால்
மறுமையில் வெற்றி பெற முடியும் என
அல்குரான் ,ஹதிஸ் விளக்கத்துடன்
ஜும்மாஹ் உரை..

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .