Breaking News

பயான் தலைப்புக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த அழைப்பாளர்கள் கொள்கை சொந்தங்களுக்கு

அழைப்பாளர்கள் தங்கள் பயானுக்கு குறிப்பு எடுத்து கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன.

எந்நிலையிலும் இலகுவாக உரைக்கு தேவையான குறிப்புகள் கிடைத்து விடுகிறது.

குறிப்பு எடுப்பதற்கு ஆகும் நேரத்தை விட  தலைப்பை தேர்வு செய்ய நிறைய நேரம் ஆகிறது.

தலைப்பு கிடைத்து விட்டால் மடமடவென குறிப்பு எடுத்து விடுகிறோம்.

தலைப்பு எடுக்க நேரம் செலவழிப்பதை குறைக்கும் வகையில் நமது தாயீக்கள் இதுவரை பேசிய தலைப்புக்களை நாம் இன்ஷா அல்லாஹ் தொகுத்து தொடராக வெளியிட உள்ளோம்.

இத்தலைப்புக்கள்  'அ' கர வரிசையில் வெளியிடப்படும்.

இத்தொடர் பயனுள்ளதாக அமைந்தால் இது ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் ஆக மாற்றப்படும் இன்ஷா அல்லாஹ்

இதற்கு முன்பு வெளியிட்ட *அழைப்பாளர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்* தொடரும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வெளி வரும்

=S. SHAHIDU OLI

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .