ஸுனன் திர்மிதி அத்தியாயம் 02 தொழுகை
திர்மிதி - ஹதீஸ் எண்: 149
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِى رَبِيعَةَ عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِى نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَخْبَرَنِى ابْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « أَمَّنِى جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِى الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَىْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ. وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ. وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِى مُوسَى وَأَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ وَأَبِى سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ.
(ஒவ்வொரு தொழுகையையும் அதன் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்)இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) கஃபாவில் இமாமத் செய்தார்கள் .முதல் தடவை இமாமத் செய்யும் போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்த பொது லுகரையும்,ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்ட போது அசரையும் ,சூரியன் மறந்து நோன்பு வைத்திருப்பவர் நோன்பு திறக்கும் போது மஃகரிபையும், அடிவானத்தின் செம்மை மறையும் போது இஷாவையும் ,அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹரமாகும் போது பஜ்ரையும் தொழ வைத்தார்கள் .
இரண்டாம் முறை தொழவைக்கும் போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதலாவது நாள் அசார் தொழுத நேரத்தில் லுஹரையும் ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அசரையும்,மஃகரிபை அதன் ஆரம்ப நேரத்திலும் ,இரவில் மூன்றிலொரு பகுதி கழிந்த போது இஷாவையும் ,நீளம் வெளிச்சம் அடையும்போது சுபுஹையும் தொழ வைத்தார்கள் பின்பு ஜிப்ரீல் (அலை) என்னை நோக்கி திரும்பி “முஹம்மதே! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகைகளின் நேரங்களாகும் .இதுவே உமக்கு முன்னருள்ள நபிமார்களின் நேரமாகும்!” என்று ஜிப்ரீல் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள் .இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்
இக்கருத்து அபூஹுரைரா (ரலி) ,புரைதா(ரலி),அபூ மூஸா (ரலி),அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரலி),அபூசயீத் (ரலி),ஜாபிர் (ரலி),அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி)பரா (ரலி), அனஸ்(ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது என்று அபூ ஈசா கூறுகிறேன்
(குறிப்பு : அஹ்மத்,அபூதாவூத்,இப்னு குஸைமா,தாரகுத்னி,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
ஹதீஸ் எண்:150 முந்தைய ஹடீசையே ஜாபிர் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது .எனினும் முதல் நாள் அசார் தொழுத நேரத்தில் என்ற வாசகம் மட்டும் இங்கே இல்லை .
இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் (149) ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன்
தொழுகை நேரம் பற்றிய ஹதீஸ்களில் ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் மிகவும் ஆதாரபூர்வமானது என்று முஹமத் (என்ற புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 150
- حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِى رَبِيعَةَ عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِى نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَخْبَرَنِى ابْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « أَمَّنِى جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِى الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَىْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ. وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ. وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِى مُوسَى وَأَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ وَأَبِى سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ.
(ஒவ்வொரு தொழுகையையும் அதன் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்)இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) கஃபாவில் இமாமத் செய்தார்கள் .முதல் தடவை இமாமத் செய்யும் போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்த பொது லுகரையும்,ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்ட போது அசரையும் ,சூரியன் மறந்து நோன்பு வைத்திருப்பவர் நோன்பு திறக்கும் போது மஃகரிபையும், அடிவானத்தின் செம்மை மறையும் போது இஷாவையும் ,அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹரமாகும் போது பஜ்ரையும் தொழ வைத்தார்கள் .
இரண்டாம் முறை தொழவைக்கும் போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதலாவது நாள் அசார் தொழுத நேரத்தில் லுஹரையும் ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அசரையும்,மஃகரிபை அதன் ஆரம்ப நேரத்திலும் ,இரவில் மூன்றிலொரு பகுதி கழிந்த போது இஷாவையும் ,நீளம் வெளிச்சம் அடையும்போது சுபுஹையும் தொழ வைத்தார்கள் பின்பு ஜிப்ரீல் (அலை) என்னை நோக்கி திரும்பி “முஹம்மதே! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகைகளின் நேரங்களாகும் .இதுவே உமக்கு முன்னருள்ள நபிமார்களின் நேரமாகும்!” என்று ஜிப்ரீல் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள் .இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்
இக்கருத்து அபூஹுரைரா (ரலி) ,புரைதா(ரலி),அபூ மூஸா (ரலி),அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரலி),அபூசயீத் (ரலி),ஜாபிர் (ரலி),அம்ர் இப்னு ஹஸ்ம் (ரலி)பரா (ரலி), அனஸ்(ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது என்று அபூ ஈசா கூறுகிறேன்
(குறிப்பு : அஹ்மத்,அபூதாவூத்,இப்னு குஸைமா,தாரகுத்னி,ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
ஹதீஸ் எண்:150 முந்தைய ஹடீசையே ஜாபிர் (ரலி) அறிவிப்பதாக இங்கே இடம் பெற்றுள்ளது .எனினும் முதல் நாள் அசார் தொழுத நேரத்தில் என்ற வாசகம் மட்டும் இங்கே இல்லை .
இது ஹஸன் கரீப் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும்
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் (149) ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலமைந்த ஹதீஸாகும் என்று அபூ ஈசா கூறுகிறேன்
தொழுகை நேரம் பற்றிய ஹதீஸ்களில் ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் மிகவும் ஆதாரபூர்வமானது என்று முஹமத் (என்ற புகாரி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள்.
திர்மிதி - ஹதீஸ் எண்: 151
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ وَآخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ الْعَصْرِ وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الْعَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْمَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْعِشَاءِ الآخِرَةِ حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْفَجْرِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ ». قَالَ وَفِى الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو. قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ فِى الْمَوَاقِيتِ أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ. حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِى إِسْحَاقَ الْفَزَارِىِّ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ قَالَ كَانَ يُقَالُ إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا فَذَكَرَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ نَحْوَهُ بِمَعْنَاهُ.
நிச்சயமாக தொழுகைகளுக்கு ஆரம்ப நேரமும்கடைசி நேரமும் உண்டு லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரமாகும் .அதன் கடைசி நேரம் அஸர் நேரம் ஆரம்பமாகும் நேரமாகும். அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம் அஸர் நேரம் ஏற்படும் நேரமாகும் . அதன் கடைசி நேரம் சூரியன் மஞ்சள் நிரமடையும் நேரமாகும் .மஃகரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறையும் நேரமாகும் .அதன் இறுதி நேரம் அடிவான(த்தின் செம்மை) மறையும் நேரமாகும் . இஷாவின் ஆரம்ப நேரம் அடிவான(த்தின் செம்மை) மறையும் நேரமாகும். அதன் கடைசி நேரம் இரவு பாதியாகும் நேரமாகும் பஜ்ரின் ஆரம்ப நேரம் அடிவானத்தின் வெண்மை தோன்றும் நேரமாகு என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்
இக்கருத்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாகவும் அறிவிக்கபட்டுள்ளது மேற்கூறிய ஹதீஸில் இடம் பெரும் முஹம்மத் இப்னு புலைல் என்பவர் தவறுதலாக கூறிவிடக்கூடியவர் என்று முஹம்மத் (என்ற புகாரி இமாம் )கூற நான் செவியுற்றுள்ளேன் .இதே ஹதீஸை முஹம்மத் இப்னு புலைல் என்பவரும் அறிவித்துள்ளார் என்று அபூ ஈசா கூறுகிறேன்
(குறிப்பு :முஅத்தவிலும், நாசயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது )
Enter your comment... அஸ்ஸலாமு அலைக்கும் திருமதி ஹதீஸ் அத்தியாயம் 1 அத்தியாயம் 2 ஆக மொத்தம் 169 ஹதீஸ்கள் மட்டுமே கிடைத்தன மற்ற ஹதீஸ்கள் எனக்கு லிங்க் அனுப்பவும் ars.gng@gmail.com வாட்ஸ்அப் போன் நம்பர் +965 98832767
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ அத்தியாயம்-3 எப்போது பதி விடுவீர்கள் பதிவு செய்தால் என் ஈமெயில் ஐடிக்கு தெரியப்படுத்தவும்
ReplyDelete