Breaking News

ஜின்களும் ஷைத்தான்களும் || மின்நூல்

 ஜின்கள் மற்றும் ஷைத்தான்கள் விஷயத்தில் பல விதமான தவறான நம்பிக்கைகள் நம் மக்கள் மத்தியில் உள்ளது.



ஜின்களும் ஷைத்தான்களும் மனிதக் கண்களுக்குப் புலப்படாத மறைமுகமான படைப்பாகும். இவர்களைப் பற்றி நம்முடைய சுய அறிவைக் கொண்டு ஆராய்ந்து கூற இயலாது. அப்படிக்கூறினால் நிச்சயமாக அது வழிகேட்டில் தான் கொண்டு போய்விடும்.

மனித அறிவிற்குப் புலப்படாத விஷயங்களை அறிந்துகொள்வதாக இருந்தால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும்..

இவை பற்றி குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகிறது.

மக்கள் இவைகளை அறிந்து நல்வழியில் செல்வதற்காக குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜின்களையும் ஷைத்தான்களையும் பற்றி விவரிக்கும் விதமாக இப்புத்தகத்தை சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் தொகுத்துள்ளார்.

இப்புத்தகத்தை மின்நூலாக பதிவிறக்க

எமது குறிப்பு ;- இப்புத்தகம் தாவா நோக்கில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.இப்புத்தகத்தின் கருத்தில் நான் உடன்படுகிறேன்.என்றாலும் இந்நூல் எம் படைப்பு அல்ல...இணையத்தில் கிடைக்கப்பெற்று இங்கு பகிரப்படுகிறது. இந்நூலின் ஆசிரியரோ,வெளியீட்டாளரோ ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நீக்கி கொள்கிறேன்
இப்படிக்கு
உங்கள் சகோதரன்
S.ஷாஹிது ஒலி

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .