Breaking News

உண்மைகளின் மீள் பதிவு .....?

அஸ்ஸலாமு அலைக்கும் ....

அன்பு சகோதர,சகோதரிகளே....

கடந்த தேதியிலிருந்து Google நமது இந்த உண்மைகள் வலைத்தளத்தை முடக்கியிருந்தது ....

இறைவன் அருளால் இத்தளம் மீட்கப்பட்டு செயல் பட துவங்கி விட்டது.  (அல்ஹம்துலில்லாஹ்)

இனி இன்ஷா அல்லாஹ் நமது பணி தொடரும் ......................

அதற்கு இறைவனிடம் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்வதோடு.....

இதற்கு முன்னர் இத்தளத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பையும் வழங்குமாறு ......

உங்கள் சகோதரன் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
      

             -SHAHIDU OLI

                   _ நன்றி _

உண்மைகளில் நாம் அறிய உள்ளவை ....(இன்ஷா அல்லாஹ்)

1. இஸ்லாம்
2. ஆண்மீகம்
3. அரசியல்
4. இன்டர்நெட்
5. ஆன்ட்ராய்ட்
6. கணினி
7. மொபைல்
8. மென்பொருள்
9. வாகனம்

என்ற அனைத்து  தலைப்பில் உள்ள விஷயங்களையும் அறிய உள்ளோம்.

நமது சமூக வலைத்தளத்தில் இணைய ...

® facebook.com/unmaikal

© whatsapp / உண்மைகள்

twitter.com/

No comments

கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .